சென்னையில் மொத்தம் 39.87 லட்சம் வாக்காளர்கள்... வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னையில் மொத்தம் 39.87 லட்சம் வாக்காளர்கள்... வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல்- வீடியோ
சென்னை: சென்னை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சி, ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "சென்னையில் மொத்தம் 39 லட்சத்து 87 ஆயிரத்து 359 வாக்காளர்கள் உள்ளனர்" என்றார்.
வீடியோ:

Click it and Unblock the Notifications