ஏமாற்றிய ஏடிஎம்கள்... மீண்டும் வங்கிகளுக்கு படையெடுத்த மக்கள்.. இன்றும் கூட்டம் அதிகம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள மக்கள் முயற்சித்து வருகின்றனர். நேற்றைய தினமே வங்கிகளில் அதிக கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று ஏடிஎம்கள் மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் ஏடிஎம்களில் அறிவிக்கப்பட்டபடி பணம் இல்லை. இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள், வங்கிகள் நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். எனவே, நேற்றைவிட இன்று வங்கிகளில் இன்னும் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
இதுதான் ஹெச்டிஎப்சி வங்கியின் அறமா? 45 கோடி மார்க்கெட்டிங் சர்ச்சையின் பின்னணி? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications