மீனம்பாக்கம்-சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில்... துரிதகதியில் இறுதிகட்ட ஆய்வு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மீனம்பாக்கம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் பாதையை ரயில்வே அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றன. இறுதிகட்ட சோதனைகள் முடிவடைந்ததும் விரைவில் இது மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்படும்.












Click it and Unblock the Notifications