ஏலச்சீட்டு நடத்தி ரூ. 3 கோடி ஏமாற்றிய ஸ்வீட் கடைக்காரர்... போலீசில் மக்கள் புகார்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் சந்தானராஜ புரம் பகுதியில் ஸ்வீட் கடை நடத்தி வந்த ராம் பிரகாஷ் என்பவர் அப்பகுதி மக்களிடம் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் 500க்கும் மேற்பட்டோர் சீட்டுப் போட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் தலைமறைவானார் ராம் பிரகாஷ். அதனைத் தொடர்ந்து ரூ. 3 கோடி வரை ராம் பிரகாஷ் ஏமாற்றியதாக அவர் மீது விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications