சோ போன்ற தைரியமான பத்திரிகையாளரைப் பார்ப்பது அரிதிலும் அரிது... விவேக் புகழாரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர், நடிகர், நாடக ஆசிரியர் எனப் பன்முகத் திறமையாளரான சோ ராமசாமி(82) இன்று அதிகாலையில் மாரடைப்பால் காலமானார். எம்.ஆர்.சி நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர், திரையுலகினர் தொடர்ந்து சோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விவேக் தனது அஞ்சலியை செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "சோ போன்ற தைரியமான பத்திரிகையாளரைப் பார்ப்பது அரிது" எனப் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications