For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதன் ‘ரகசியம்’ வெளிவர பச்சமுத்துவைக் கைது செய்ய வேண்டும்: சினிமா பைனான்சியர் போத்ரா- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: எஸ்ஆர்எம் பல்கலை கழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்ப்பதாகக் கூறி மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிய தயாரிப்பாளர் வேந்தர் மூவிஸ் மதன் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென மாயமானார். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கக்கூடிய சினிமா பைனான்சியர் போத்ரா, தமது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மாயமான மதனைத் தேடுவதில் எந்த பயனும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவைக் கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

வீடியோ:

English summary
Cinema financier Pothra has demanded the Tamilnadu police to arrest SRM university founder Pachamuthu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X