அரசியலுக்கு முழுக்கு என்பது வதந்தி.. சினிமா என் தொழில்... சரத்குமார் விளக்கம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசியலுக்கு முழுக்கு என வெளியான தகவல்கள் உண்மையானது அல்ல என நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், 'சினிமா என்பது எனது தொழில், ஆனால் அரசியல் பணம் சம்பாதிப்பதற்கான இடம் இல்லை. அங்கு சேவை செய்வதற்காகவே வந்துள்ளேன்' என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். இதேபோல், சட்டசபைத் தேர்தல் முடிந்ததும் விஜயகாந்த் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அப்போது அவர் அரசியலுக்கு முழுக்குப் போடுகிறார் என யாரும் கூறவில்லையே? பிறகு ஏன் எனக்கு மட்டும் இப்படி வதந்தி கிளப்புகிறீர்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வீடியோ:
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications