For Quick Alerts
For Daily Alerts
Just In
தேனி அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்... போலீஸ் குவிப்பு- வீடியோ
தேனி: தேனி மாவட்டம் பொம்மையன்கவுண்டம்பாளையத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் ஐந்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வீடியோ:
Comments
theni vinayagar chathurthi clash police oneindia tamil videos தேனி விநாயகர் சதுர்த்தி மோதல் கலவரம் போலீஸ் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
Near Theni a clash brokeout between two groups in Vinayagar Chathurthi rally.
Story first published: Friday, September 9, 2016, 12:22 [IST]