நாங்கள் கொத்தடிமைகளா? புதுச்சேரியில் துப்புறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: துப்புரவு பணி தொடர்பாக ஆளுநரின் வேண்டுகோளை தவறாக புரிந்துகொண்டு உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் விடுமுறை நாட்களில் வேலைவாங்குவதை கண்டித்து தாரை தப்பட்டையுடன் கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலம் துப்புரவு பணியாளர்கள் சங்க கூட்டு போராட்டக்குழு ஆர்பாட்டம் நடத்தினர். துப்புரவு பணியாளர்களை கொத்தடிமைகளைப் போல நடத்துவதை கண்டித்தும் வாரம் முழுவதும் விடுமுறையின் வேலை வாங்கும் அதிகாரிகளுக்கு எதிராகவும் அவர்கள் முழக்கமிட்டனர்.












Click it and Unblock the Notifications