கோவை கலவரம்: செல்போன் கடைக்குள் திருடிய இந்து முன்னணியினர்.. வைரல் சிசிடிவி காட்சிகள்- வீடியோ!
Subscribe to Oneindia Tamil
கோவை: கோவையில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிகுமார் மர்மநபர்கள் சிலரால் வியாழக்கிழமை அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து கோவையில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால், கோவையில் 90 சதவீதத்திற்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், சசிகுமார் இறுதி ஊர்வலத்தின் போது பூட்டியிருந்த கடைக்குள் புகுந்த இந்து அமைப்பினர் சிலர் அங்கிருந்த செல்போன்கள் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
வீடியோ:
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications