மத மோதலால் போர்க்கள பூமியான கோவையை பாருங்கள்- வீடியோ #coimbatore
Subscribe to Oneindia Tamil
கோவை: இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் படுகொலையை தொடர்ந்து கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பல வாகனங்கள் தீக்கிரையாகின.. போலீசார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை கட்டுப்படுத்தினர். அந்த போர்க்கள காட்சிகள் வீடியோவிலுள்ளது.












Click it and Unblock the Notifications