ராகுல் கைதுக்கு கண்டனம்.. விழுப்புரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கைது செய்த மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒரே பதவி, ஒரே ஊதியம் வழங்க வலியுறுத்தி தற்கொலை செய்து கெண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். இதனைக் கண்டித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications