கைல காசு இல்ல சார்.. ஜனாதிபதி, பிரதமருக்கு கஞ்சி அனுப்பும் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்கள் பாதிப்படைவதை கண்டித்து, அரிசி கஞ்சி காய்ச்சி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பும் போராட்டத்திற்கு, அனைத்து இந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தபால் அலுவலகத்தில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கஞ்சி பானைகள் அனுப்பி வைக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. அதேபோல நேற்று போராட்டம் நடைபெற்றது. அதன் வீடியோ இதோ.












Click it and Unblock the Notifications