தவறான சிகிச்சையால் இளம்பெண் பாதிப்பு: உறவினர்கள் முற்றுகை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: குன்னூர் தனியார் மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அந்த பெண்ணின் உடல் முழுவதும் கொப்புளமாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications