அடுக்குமாடி குடியிருப்பில் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்த ஊழியர் விஷவாயு தாக்கி பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் பாதாளச் சாக்கடை ஒன்றை சுத்தம் செய்த போது, விஷவாயு தாக்கியதில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications