For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்களின் ஆடல், பாடலுடன் மரியாதை.. குன்னூரில் நடந்த ஆசிரியர் விழா- வீடியோ

Google Oneindia Tamil News

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்ற விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தேசிய மற்றும் மாநில அளவில் விருது பெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். விழாவின் ஒரு பகுதியாக மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

English summary
In Coonoor, a special function for teachers was celebrated by district education department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X