நவீனாவின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் கேட்டு சி.பி.எம். ஆர்ப்பாட்டம்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: மாணவி நவீனாவின் குடும்பத்திற்கு ரூ.25 வழங்கக் கோரி விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு தலை காதலால் உயிரிழந்த மாணவி நவீனாவின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் வழங்கக் கோரியும், பெண்களை பாதுகாக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications