பழைய 500, 1000 நோட்டுகளை மாற்ற... காலையிலேயே வங்கிகள் முன் குவிந்த மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நேற்று முன் தினம் இரவு முதல் செல்லாக்காசுகள் ஆனது. நேற்று வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் மக்கள் தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்தனர். இதனால் பெரும் சில்லறைப் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று மக்கள் தங்களது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலையிலேயே வங்கி வாசல்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
More From
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications