தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது... சட்டசபையில் விஜயபாஸ்கர் உறுதி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், ராஜேந்திரன் (தி.மு.க.) திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவது தொடர்பாக கவன ஈர்ப்பை கொண்டு வந்தார். அப்போது அதற்கு பதிலளித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "அனைத்து விதமான காய்ச்சலும் மர்ம காய்ச்சல் இல்லை. என்ன காய்ச்சல் என்பதை ஆராய்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். எனவே இதில் பயப்பட தேவையில்லை. தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது" என்றார்.
வீடியோ:
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications