For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெருப்புடா... காற்று வெளியிடை... குட்டி குட்டியாய் க்யூட் சினிமா வீடியோ செய்திகள்

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விக்ரம்பிரபு தான் தயாரிக்கவுள்ள புதிய படத்திற்கு நெருப்புடா எனப் பெயர் வைத்துள்ளார். இதேபோல், மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் காற்று வெளியிடை படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்குகிறது. இதுபோன்று குட்டி குட்டியாய் சுவாரஸ்யமான சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளில் வீடியோ தொகுப்பு இது.

English summary
Here is the details of movies that was released yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X