மாமாவுக்கு மரியாதை... ‘கபாலி’க்காக ‘தொடரி’யை நிற்க வைத்த மாப்பிள்ளை தனுஷ்-வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் தொடரி. ரிலீசுக்கு தயாராக இருந்தும் இப்படத்தை வெளியிடாமல் தள்ளி வைத்து வருகிறாராம் தனுஷ். காரணம் கபாலி. தனது மாமனாரும், சூப்பர்ஸ்டாருமான ரஜினி நடித்துள்ள கபாலி படம் ரிலீசான பின்னரே தனது தொடரி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது அவரது எண்ணமாம். எனவே, அடுத்தவாரம் கபாலி ரிலீசானதும், அடுத்தமாதம் தொடரி படம் ரிலீசாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications