மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்ட நீர் குறைப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்காக திறக்கப்பட்ட நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி டெல்டா பாசனத்துக்காக 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து குறைந்ததால் கடந்த வாரம் 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்ட நீர் திறப்பு நேற்று காலை 3 ஆயிரம் கனஅடியாவும் நேற்று பகல் ஒரு மணிக்கு 2 ஆயிரம் கனஅடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 44.19 அடியாக உள்ளது. நீர் இருப்பு 14.34 டிஎம்சி ஆகவும் நீர் வரத்து ஆயிரத்து 72 கனஅடியாகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications