நெருங்கும் தீபாவளி... ஆர்வமுடன் பட்டாசு வாங்கும் மக்கள்... சூடு பிடித்தது விற்பனை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட இருக்கிறது. அன்றைய தினம் புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடிப்பது இந்துக்களின் வழக்கம். எனவே, தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை சூடு பிடித்துள்ளது. சென்னை ராயப்பேட்டை மைதானத்தில் போடப்பட்டுள்ள பட்டாசுக்கடைகளில் மக்கள் ஆர்வமுடன் வந்து விதவிதமாக பட்டாசுகளை வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications