For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குண்டுகட்டாக தூக்கி வரப்பட்ட ஸ்டாலின்... 80 திமுக எம்.எல்.ஏ.க்களும் ஒரு வாரம் சஸ்பெண்ட்- வீடியோ

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பத் துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் எஸ்.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), திமுக பொருளாளரின் நமக்கு நாமே பயணம் குறித்து விமர்சித்துப் பேசினார். அவரது பேச்சுக்கு, திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர். பின்னர் திமுக உறுப்பினர்கள் 80 பேரையும் ஒரு வார காலத்துக்கு இடை நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

வீடியோ:

English summary
Leader of Opposition M.K. Stalin and his party colleagues were evicted en masse from the Legislative Assembly on Wednesday following a war of words with Speaker P. Dhanapal triggered by remarks made by AIADMK legislator S. Gunasekaran over Mr. Stalin’s Namakku Naame road show. The Speaker also suspended the DMK MLAs from attending the Assembly session for a week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X