சபாநாயகர் கொடும்பாவியை எரிக்க முயற்சி... போலீசாருடன் தள்ளுமுள்ளு... திமுகவினர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மற்றும் திட்டக்குடியில் சபாநாயகர் தனபாலின் கொடும்பாவியை எரிக்க திமுகவினர் முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக பொருளாளர் ஸ்டாலின் உட்பட 80 திமுக எம்.எல்.ஏ.க்களையும் சஸ்பெண்ட் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்தினர். விரைந்து வந்த போலீசார் கொடும்பாவியை எரிக்க விடாமல் தடுத்தனர். இதனால் திமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரைப் போலீசார் கைது செய்தனர்.
வீடியோ:
More From
-
திமுகவின் ‘ஜென்-இசட்’ திட்டம்! நாளை சென்னையில் இளைஞர்கள் சந்திப்பு.. தவெகவுக்கு சவால்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
அய்யா செல்லூர் ராஜூ நீங்களா? தெர்மாகோல் மேட்டரை மிஞ்சிய தவெக எம்எல்ஏ! குப்பைக்கு குபீர் ஐடியா! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!











Click it and Unblock the Notifications