சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் வெளிநடப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக உறுப்பினர்கள் 79 பேரின் சஸ்பென்ட் உத்தரவை ரத்து செய்ய சபாநாயகர் மறுத்ததைக் கண்டித்து, சட்ட சபையில் இருந்து திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபை நிகழ்ச்சிகள் நேற்று காலை தொடங்கியதும், திமுக உறுப்பினர் கே.என்.நேரு, காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்கும் வகையில் திமுக எம்எல்ஏக்கள் இடை நீக்கம் தொடர்பான உத்தரவை பேரவைத் தலைவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரினார். ஆனால், அதற்கு சபாநாயகர் தனபால் மறுப்பு தெரிவித்தார்.
More From
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications