சேலத்தில் நடைபெற்ற நாய் கண்காட்சி... 300க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் ஆக்மே கென்னல் கிளப் சார்பில் அகில இந்திய அளவிலான நாய் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, பூனா, கோலாபூர், மஹாராஷ்டிரா, பெங்களூரு, கேரளா, சென்னை, பஞ்சாப், போபால் உட்பட பல மாநிலங்களில் இருந்து 300க்கும் அதிகமான நாய்கள் பங்கேற்றன.
வீடியோ:












Click it and Unblock the Notifications