குளத்து நீரில் மூழ்கி டிரைவர் பலி... குளிக்கச் சென்றபோது பரிதாபம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குளத்தில் குளிக்கச் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications