தியேட்டர்களில் ரூ. 10 டிக்கெட் தருவதில்லை... இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சென்னைக்கு அடுத்தபடியாக திரையரங்குகள் அதிகம் உள்ள சேலத்தில், மூன்றாவது வகுப்பு டிக்கெட்டான ரூ. 10-ஐ சரிவர மக்களுக்கு தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனவே, இதனை சரி செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இனி முறைப்படி ரூ. 10 டிக்கெட் வழங்கப்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications