தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்... தமிழிசை கோரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மோடி அரசின் சாதனைகளை கடைகோடி மக்களுக்கும் கொண்டு செல்லும் வகையில், வீடுவீடாகச் சென்று நோட்டீஸ் வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். உடனுக்குடன் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications