ஜெ. விரைவில் குணமடைவார்... அப்பல்லோவில் இருந்து ஈவிகேஎஸ்-ன் அப்டேட்ஸ்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் அப்பல்லோ சென்று ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர். அந்தவகையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்றிருந்தார். ஓ. பன்னீர்செல்வம், தம்பிதுரையிடம் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்த ஈவிகேஎஸ், பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், "தமிழக முதல்வர் ஜெயலலிதா, விரைவில் பூரண குணம் அடைந்து தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்புவார்" என்றார்.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+