திடீரென சரிந்து விழுந்த மேற்கூரை... அலறிய நோயாளிகள்... சேலம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அமைக்கப்பட்டிருந்த பால் சீலிங் எனப்படும் தெர்மாகோலால் வேயப்பட்டிருந்த மேற்கூரை திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கூரையில் பொருத்தப்பட்டிருந்த அட்டை மற்றும் குளிர் சாதனத்துக்கு அமைக்கபட்டிருந்த இரும்புத் தகரம் ஆகியவையும் சரிந்து நோயாளிகள் மீது விழுந்தன. இந்தப் பிரிவில் 13 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் நோயாளிகள் யாரும் காயமடையவில்லை. உடனடியாக அவர்கள் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.
வீடியோ:
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications