For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி பிரச்சனைக்கு தீர்வு இது தான்: வீடியோ

By Siva
Google Oneindia Tamil News


சென்னை: தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடக அணைகளில் தேக்கி வைக்காமல் தினந்தோறும் நீர் பங்கீட்டு முறையை செயல்படுத்துவதே காவிரி பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

English summary
Federation of Tamil Nadu Agriculturists associations press meet was held in Salem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X