திருப்பூர் பனியன் குடோனில் பயங்கர தீ விபத்து... ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் நாசம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் பனியன் குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+