கிருஷ்ணகிரி சர்வீஸ் சென்டரில் பயங்கர தீவிபத்து... டிராக்டர்கள் எரிந்து நாசம்... பல லட்சம் நஷ்டம்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பேருந்து, டிராக்டர்கள் போன்ற பெரிய வாகனங்கள் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில், பல லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்த விபத்திற்கான காரணம் குறித்துப் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications