கர்நாடகாவில் கனமழை... கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு... வெள்ள எச்சரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications