ரூபாய் நோட்டில் மங்கள்யான் படம் இடம்: மயில்சாமி அண்ணாதுரை 'மகிழ்ச்சி'
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: பள்ளி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுறை இந்திய ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி மங்கள்யான் செயற்கைகோள் படத்தை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
இந்த செயல் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்துவதாகவும் கூறினார். சந்திராயன் 2 செயற்கை கோளுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், கர்நாடகாவில் நிலம் போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறினார்.
மங்கள்யான் செயற்கைகோள் நல்ல முறையில் செயல்பட்ட வருவதாக கூறிய அவர், அதன் ஆயுளை நீட்டிக்க ஜனவரியில் சிறு மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறினார். மேலும் மாதத்துக்கு ஒரு செயற்கைகோள் என்ற திட்டம் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications