கோபி அருகே தலைமறைவான போலி டாக்டர்... போலீஸ் வலைவீச்சு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே முருகேசன் என்பவர் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து முருகேசனின் கிளீனிக்கை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், முருகேசன் போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது. ஆனால், அதிகாரிகள் வருவது குறித்து தகவல் அறிந்த முருகேசன் தலைமறைவானார். தற்போது முருகேசனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications