தாக்குதல் நடத்திய அதிகாரிகளை வேறு துறைக்கு மாற்றுக: பியூஸ்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் மற்றும் சிறை தலைமை வார்டன் ஆகியோரை வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் முள்ளுவாடியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதை தடுக்க முயற்சித்ததாக எழுந்த புகாரில் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், ஜாமீனில் வெளியில் வந்த பியூஸ் மானுஷ் தன்னை சிறை கண்காணிப்பாளர் மற்றும் சிறை காவலர்கள் கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டினார்.
வீடியோ












Click it and Unblock the Notifications