ராம்குமாரின் பிரேத பரிசோதனை... சென்னை ஹைகோர்ட் அனுமதி... நீதிபதி முன்னிலையில் நடக்கிறது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் நேற்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், ராம்குமார் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் குற்றம்சாட்டினார். இதனால் இன்று காலை நடப்பதாக இருந்த ராம்குமாரின் பிரேத பரிசோதனை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் நீதிபதி தமிழ்செல்வி முன்னிலையில் ராம்குமாரின் பிரேத பரிசோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications