சனிக்கிழமையில் பிறந்த புரட்டாசி... பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. அதிலும் புரட்டாசி சனிக்கிழமைகள் கூடுதல் விசேஷம். இந்நிலையில், இந்த வருடம் புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் பிறந்துள்ளது. இதனால் நேற்று காலை முதலே பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வீடியோ:












Click it and Unblock the Notifications