For Daily Alerts
Just In
குன்னூரில் கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. விவசாயிகள் ஹேப்பி- வீடியோ
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் திடீர் மழையால் அங்கு சாலையில் மழை நீர் வெள்ளம் போல் ஓடிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், இந்த மழையால் அப்பகுதி விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீடியோ:
Comments
coonoor rain oneindia tamil videos குன்னூர் மழை சாலைகள் வெள்ளம் விவசாயிகள் ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In coonoor heavy rainfall received in last two days.
Story first published: Thursday, August 25, 2016, 16:02 [IST]