முட்புதருக்குள் ‘ஆடுகளம்’... திருட்டுத்தனமாக சேவல்சண்டை நடத்திய 8 பேர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே முட்புதருக்குள் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்திய 8 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 9 சேவல்களும், 5 இருசக்கர வாகனங்களும், ஒரு ஆம்னி வேனும் கைப்பற்றப்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications