கரும்புத் தோட்டத்தில் புதைக்கப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஓமிப்பேர் என்ற கிராமத்தில், விவசாயி பூங்காவனம் என்பவரின் கரும்புத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த எரி சாராய கேன்களை மது விலக்கு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பூங்காவனத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications