For Daily Alerts
Just In
கர்நாடகாவில் மழை... நீரில் மூழ்கிய நந்தி சிலை... வேகமாக நிரம்புகிறது மேட்டூர் அணை- வீடியோ
மேட்டூர்: கர்நாடகா மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் வெளியில் தெரிந்து வந்த நந்தி சிலை நீரில் மூழ்கியுள்ளது.
வீடியோ:
Comments
karnataka rain mettur dam water level increased oneindia tamil videos கர்நாடகா மழை மேட்டூர் அணை நீர்வரத்து ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The water level in Mettur Dam is slightly increasing as the water inflow raising slowly.
Story first published: Thursday, August 25, 2016, 16:08 [IST]