சர்வதேச சாக்லெட், புகையிலை பொருட்கள் இனி சென்னை ஏர்போர்ட்டிலேயே கிடைக்கும்!- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சர்வதேச நாடுகளில் விற்கப்படும் சாக்லேட் மற்றும் புகையிலைப் பொருட்களை இனி சென்னை விமான நிலையத்திலும் பயணிகள் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக விமான நிலைய இயக்குநர் விவேக் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பொருட்களை வாங்குவதற்கு பயணிகள் வரி செலுத்தத் தேவையில்லை என்றும், இதன் மூலம் அந்நிய செலவாணி மேலும் குறையும் என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications