பாரதியார் பல்கலை துணைவேந்தரை பதவிநீக்கம் செய்ய நெருக்கடி- வீடியோ
பாரதியார் பல்கலைக்கழக துனைவேந்தர் கணபதி பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை பணிநீக்கம் செய்ய கோரிக்கை வலுத்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சேலம் : பேராசிரியர் பணிநியமனத்தில் முறைகேடு செய்ததாக பாரதியார் பல்கலைக்கழக துனைவேந்தர் கணபதி மீது புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்ககூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பு சேலத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் பேராசிரியர் நடராஜன், பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள காலியிடங்கள் தொடர்பான விளம்பரங்கள் முதல் பணி நியமனம் வரை அனைத்து மட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் இதற்கு காரணமான துனைவேந்தர் கணபதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் முறைகேடாக அளிக்கப்பட்ட பணிநியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications