புதுச்சேரியில் தொழில்நுட்ப ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி தலைமை மின்துறையில் தொழில்நுட்ப ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
புதுச்சேரியில் உள்ள மின்துறையில் ஐடிஐ ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications