அதிமுக 45வது ஆண்டு விழாவில் அம்மா எங்களோடு இல்லையே.. நாஞ்சில் சம்பத் பேட்டி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தொடங்கப்பட்ட 45வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டுவரும் நிலையில், அம்மா எங்களோடு இல்லாதது எங்கள் நெஞ்சில் துருத்திக் கொண்டு உள்ளது என்று அதிமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று, ஜெயலலிதாவின் உடல் நலம் பற்றி விசாரித்த பிறகு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
AIADMK star campaigner Nanjil Sampath says, Jayalalithaa's health is improving rapidly.
Please Wait while comments are loading...