ஜெ. இறுதி ஊர்வலத்தை டிவியில் பார்த்த போது மாரடைப்பு... மதுரையில் 2 பேர் பலி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்று வந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி இரவு காலமானார். இந்தச் செய்தியைக் கேட்டு அதிமுக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது அதிர்ச்சி தாங்காமல், மதுரை மாவட்டத்தில் இரண்டு பேர் மாரடைப்பில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தைச் சேர்ந்த பாண்டி ஆவார். மற்றொருவர் பனையூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் திரவியம் ஆகும்.
More From
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications